அகவுறுப்பு-ஐம்பது

ஐங்குறுநூற்றின் பேருறுப்பாகிய ஐந்து திணைகளும் பத்துப்பத்துப் பாடலாக வகுக்கப்பட்டுப் பத்து எனும் அகவுறுப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 


மருதம்

1.  வேட்கைப் பத்து

2.  வேழப் பத்து 

3.  கள்வன் பத்து

4.  தோழிக்குரைத்த பத்து

5.  புலவிப் பத்து

6.  தோழிகூற்றுப் பத்து 

7.  கிழத்திகூற்றுப் பத்து

8.  புனலாட்டுப் பத்து 

9.  புலவி விராய பத்து

10.  எருமைப் பத்து 


நெய்தல்

11.  தாய்க்குரைத்த பத்து 

12.  தோழிக்குரைத்த பத்து 

13.  கிழவற்குரைத்த பத்து 

14.  பாணற்குரைத்த பத்து 

15.  ஞாழற் மத்து 

16.  வெள்ளாங்குருகுப் பத்து 

17.  சிறுவெண் காக்கைப் பத்து 

18.  தொண்டிப் மத்து 

19.  நெய்தற் பத்து 

20.  வளைப் பத்து 


குறிஞ்சி

21.  அன்னாய் வாழிப் பத்து 

22.  அன்னாய்ப் பத்து 

23.  அம்மவாழிப் பத்து 

24.  தெய்யோப் பத்து 

25.  வெறிப் பத்து 

26.  குன்றக் குறவன் பத்து 

27.  கேழற் பத்து 

28.  குரக்குப் பத்து 

29.  கிள்ளைப் பத்து

30.  மஞ்ஞைப் பத்து 


பாலை

31.  செலவு அழுங்குவித்த பத்து 

32.  செலவுப் பத்து

33.  இடைச்சுரப் பத்து 

34.  தலைவியிரங்கு பத்து 

35.  இளவேனிற் பத்து 

36.  வரவுரைத்த பத்து 

37.  முன்னிலைப் பத்து 

38.  மகட் போக்கியவழித் தாயிரங்கு பத்து 

39.  உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 

40.  மறுதரவுப் பத்து 


முல்லை

41.  செவிலி கூற்றுப் பத்து

42.  கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

43.  விரவுப் பத்து 

44.  புறவணிப் பத்து

45.  பாசறைப் பத்து 

46.  பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 

47. தோழி வற்புறுத்த பத்து

48.  பாணன் பத்து 

49.  தேர் வியங்கொண்ட பத்து 

50.  வரவுச் சிறப்புரைத்த பத்து 


===   ===   ===   ===   ===   ===   ===   ===   ===   ===