==========================================
- அ - சுட்டு / சேய்மை
- அ1 - உடைமைப் பொருள் வேற்றுமை
- அ10 - இடப்பொருள் வேற்றுமை
- அ11 - செயப்படுபொருள் வேற்றுமை
- அ2 - பெயரெச்ச விகுதி
- அ3 - பெயரடை விகுதி
- அ4 - வினையெச்ச விகுதி / செயவென எச்சம்
- அ5 - படர்க்கைப் பலவின்பால் விகுதி
- அ6 - சாரியை
- அ7 - உட்பொருள் வேற்றுமை உருபு
- அ8 - எதிர்மறை உருபு
- அ9 - விளி வேற்றுமை
- அதன் - இணைப்புச்சொல்
- அதனால் - இணைப்புச்சொல்
- அதி - முன்னிலை ஒருமை விகுதி
- அது1 - படர்க்கை ஒன்றன்பால் விகுதி
- அது2 - உடைமைப் பொருள் வேற்றுமை
- அம்1 - பொருள் மாறாப் பெயராக்க விகுதி
- அம்2 - தன்மைப் பன்மை விகுதி
- அம்3 - அசைச்சொல்
- அய் - வினையெச்ச விகுதி
- அய்1 - முன்னிலை ஒருமை விகுதி
- அர்1 - படர்க்கைப் பலர்பால் விகுதி
- அர்2 - வினையடை உருபு
- அல்1 - தொழிற்பெயர் விகுதி
- அல்2 - எதிர்மறை விகுதி
- அல்3 - தன்மை ஒருமை விகுதி
- அவர்1 - வினையாலணையும் பெயர் விகுதி
- அவள்1 - வினையாலணையும் பெயர் விகுதி
- அள் - பெண்பால் விகுதி / படர்க்கை
- அன் - சாரியை
- அன்1 - படர்க்கை ஆண்பால் விகுதி
- அன்று1 - படர்க்கை ஒன்றன்பால் விகுதி
- அன்று2 - எதிர்மறை
- அன்ன - உவமை உருபு
- அன்னது - உவமைச் சுட்டு
- ஆ1 - எதிர்மறை உருபு
- ஆஅஒல் - ஒலிக்குறிப்புச் சொல்
- ஆக1 - வியங்கோள் விகுதி
- ஆக2 - வினையடை உருபு
- ஆகலின் - இணைப்புச்சொல்
- ஆகலும் - இணைப்புச்சொல்
- ஆகிய - வினையடை உருபு
- ஆங்கு - இடப்பெயர் / சேய்மைச் சுட்டு
- ஆட்டி - ஆக்க விகுதி / பெண்பால்
- ஆத் - எதிர்மறை உருபு
- ஆம் - சாரியை
- ஆய் - வினையடை உருபு
- ஆய்1 - முன்னிலை ஒருமை விகுதி
- ஆய்2 - விளி வேற்றுமை
- ஆயின - வினையடை உருபு
- ஆயின் - நிபந்தனையெச்ச விகுதி
- ஆயினும் - விட்டுக்கொடுப்பு எச்ச உருபு
- ஆர்1 - படர்க்கைப் பலர்பால் விகுதி
- ஆல்1 - காரண உருபு / நிபந்தனை உருபு
- ஆல்2 - அசைச்சொல்
- ஆள்1 - படர்க்கைப் பெண்பால் விகுதி
- ஆளர் - பெயராக்க விகுதி / ஆண்பால்
- ஆளன் - பெயராக்க விகுதி / ஆண்பால்
- ஆன்1 - படர்க்கை ஆண்பால் விகுதி
- இ - சுட்டு / அண்மை
- இ1 - விளி வேற்றுமை
- இ2 - இறந்தகால உருபு / வினையெச்ச உருபு
- இ3 - பெயராக்க விகுதி / பெண்பால்
- இ4 - முன்னிலை ஒருமை விகுதி
- இ5 - வியங்கோள் விகுதி
- இ6 - வினையெச்ச உருபு
- இசின் - பால் காட்டும் விகுதி
- இது - சுட்டுப்பெயர் / அண்மை
- இது1 - பெயரடைப் பெயராக்க விகுதி
- இய - பெயரடை விகுதி
- இய1 - வியங்கோள் விகுதி
- இயல் - ஆக்க உருபு
- இரும் - இடைச்சொல்
- இல்1 - இடப்பொருள் வேற்றுமை
- இல்2 - எதிர்மறை உருபு
- இன்1 - உடைமைப் பொருள் வேற்றுமை
- இன்2 - சாரியை
- இன்21 - உட்பொருள் வேற்றுமை உருபு
- இன்22 - உடனிகழ்ச்சிப் பொருள்
- இன்3 - ஒப்புமை உருபு
- இன்4 - நிபந்தனையெச்ச விகுதி
- இன்5 - இறந்தகால உருபு
- இன்6 - கருவிப்பொருள் வேற்றுமை
- இன்7 - இடப்பொருள் வேற்றுமை
- இன்8 - சாரியை
- இன்9 - காரணப்பொருள் வேற்றுமை
- இன்றி - வினையெச்சம் / எதிர்மறை
- இன்று1 - படர்க்கை ஒன்றன்பால் விகுதி
- இன்று2 - எதிர்மறை விகுதி
- இன்ன - சுட்டு / அண்மை
- இனும் - விட்டுக்கொடுப்பு எச்ச உருபு
- இனும்1 - ஒப்புமை உருபு
- ஈ1 - இறந்தகால உருபு
- ஈஇ - இறந்தகால உருபு
- ஈங்கு - இடப்பெயர் / அண்மைச் சுட்டு
- ஈம் - முன்னிலைப் பன்மை விகுதி
- ஈர்1 - முன்னிலைப் பன்மை விகுதி
- ஈர்2 - உருவாக்கப்பட்ட உ சுட்டு / இடை
- உ1 - படர்க்கை ஒன்றன்பால் விகுதி
- உ2 - வினையெச்ச விகுதி
- உ3 - சாரியை
- உடன்1 - உடனிகழ்ச்சிப் பொருள்
- உடை - உட்பொருள் வேற்றுமை உருபு
- உடைய - உடைமைப் பொருள் வேற்றுமை
- உம்1 - படர்க்கைப் பலவின்பால் விகுதி
- உம்2 - பெயரெச்ச விகுதி
- உம்3 - இடைச்சொல்
- உம்4 - தன்மைப் பன்மை விகுதி
- உம்பர் - சுட்டுப்பெயர் / இடைச் சுட்டு
- உறு - துணை வினை
- ஊ1 - இறப்பல்லாக் கால உருபு
- எ - வினா
- எ1 - எதிர்மறை உருபு
- எம்1 - தன்மைப் பன்மை விகுதி
- எவன் - வினாப்பெயர்
- என - இணைப்புச்சொல் / தொடர்
- என்1 - தன்மை ஒருமை விகுதி
- என்2 - நிரப்பி உருபு
- என்பது - இணைப்புச்சொல் / தொடர்
- எனப்படு - நிரப்பி உருபு
- எனவே - இணைப்புச்சொல் / தொடர்
- என்றால் - இணைப்புச்சொல் / தொடர்
- என்றி - இணைப்புச்சொல் / தொடர்
- என்று - இணைப்புச்சொல் / தொடர்
- என்றும் - காலப்பெயர் / முழு
- என்ன - வினாப்பெயர்
- என்னதும் - இணைப்புச்சொல் / தொடர்
- என்னன் - வினா
- என்னும் - இணைப்புச்சொல் / தொடர்
- எனின் - இணைப்புச்சொல் / தொடர்
- எனினும் - இணைப்புச்சொல் / தொடர்
- ஏ - இடைச்சொல்
- ஏது - வினா
- ஏம் - தன்மைப் பன்மை விகுதி
- ஏற்ற - தகுதிப்பொருள் வேற்றுமை
- ஏன் - வினா
- ஏன்1 - தன்மை ஒருமை விகுதி
- ஐ1 - முன்னிலை ஒருமை விகுதி
- ஐ2 --செயப்படுபொருள் வேற்றுமை
- ஒடு - உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை
- ஒ - வினா விகுதி
- ஓ1 - இடைச்சொல்
- ஓ2 - ஐய விகுதி
- ஓடு1 - உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை
- ஓம் - தன்மைப் பன்மை விகுதி
- ஓய் - முன்னிலை ஒருமை விகுதி
- ஓர்1 - படர்க்கைப் பலர்பால் விகுதி
- ஒள்1 - படர்க்கைப் பெண்பால் விகுதி
- ஒன்1 - படர்க்கை ஆண்பால் விகுதி
- க - வியங்கோள் விகுதி
- க் - இறப்பல்லாக் கால உருபு
- க்க் - இறப்பல்லாக் கால உருபு
- க்குவ் - இறப்பல்லாக் கால உருபு
- கடி1 - உரிச்சொல்
- கண்1 - இடப்பொருள் வேற்றுமை
- கின்ற் - நிகழ் கால உருபு
- கு - கொடைப்பொருள் வேற்றுமை
- கு1 - இறப்பல்லாக் கால உருபு
- கு2 - வினையடை உருபு
- குரை - அசைச்சொல்
- குவ் - இறப்பல்லாக் கால உருபு
- கொல்1 - அசைச்சொல்
- கை - பெயராக்க விகுதி
- கொல்2 - வினா / ஐயம்
- ச்சி - பெயராக்க உருபு / பெண்பால்
- ச்சி1 - தொழிற் பெயராக்க உருபு
- ட் - இறந்தகால உருபு
- த் - இறந்தகால உருபு
- த்1 - இறப்பல்லாக் கால உருபு
- த்த் - இறந்தகால உருபு
- த்தல் - தொழிற் பெயராக்க உருபு
- த்தி - பெயராக்க விகுதி / பெண்பால் விகுதி
- த்து - சாரியை / மகரயீறு
- த்து1 - இடப்பொருள் வேற்றுமை
- த்து2 - உட்பொருள் வேற்றுமை உருபு
- த்து3 - உடைமைப் பொருள் வேற்றுமை
- தபு - எதிர்மறை உருபு
- தல் - தொழிற்பெயர் விகுதி
- தவ - உரிச்சொல்
- தில் - அசைச்சொல்
- தில்ல - அசைச்சொல்
- தெய்ய - அசைச்சொல்
- தெய்யோ - அசைச்சொல்
- தொறும் - வருகைமுறை விகுதி
- தோறும் - வருகைமுறை விகுதி
- ந் - இறப்பல்லாக் கால உருபு
- ந்த் - இறந்தகால உருபு
- நனி - உரிச்சொல்
- ப - படர்க்கைப் பலர்பால் விகுதி
- ப் - இறப்பல்லாக் கால உருபு
- ப்1 - இறந்தகால உருபு
- படு1 - செயப்பாட்டு வினை உருபு
- படு2 - வினையாக்க விகுதி
- ப்ப் - இறப்பல்லாக் கால உருபு
- ப்பு - பெயராக்க விகுதி
- பு1 - பெயராக்க விகுதி
- பு2 - செயவென எச்சம்
- போல - உவமை உருபு
- போலும் - உவமை உருபு
- போல் - உவமை உருபு
- போறி - உவமை உருபு
- ம் - சாரியை
- ம்1 - இறப்பல்லாக் கால உருபு
- ம்2 - உட்பொருள் வேற்றுமை உருபு
- ம்3 - படர்க்கை ஒன்றன்பால் விகுதி
- ம்ம் - இறப்பல்லாக் கால உருபு
- மற்று - அசைச்சொல்
- மன் - அசைச்சொல்
- மை - பண்புப்பெயர் விகுதி
- மை1 - பெயராக்க விகுதி
- யாங்கு - வினா
- யாண்டும் - காலப்பெயர் / முழு
- வ் - சாரியை
- வ்1 - இறப்பல்லாக் கால உருபு
- வயின் - காரணப்பொருள் வேற்றுமை
- வர் - ஆக்கப்பெயர் விகுதி / பலர்பால்
- வல்1 - தன்மைப் பன்மை விகுதி
- வல்2 - தொழிற்பெயர் விகுதி
- வன் - பெயராக்க விகுதி / ஆண்பால் விகுதி
- வி - பெயராக்க விகுதி / பெண்பால் விகுதி
- வு - தொழிற்பெயர் விகுதி
- வை1 - தொழிற்பெயர் விகுதி
- ற் - இறந்தகால உருபு
- ன் - இறந்தகால உருபு